India Languages, asked by bhaktipatel3345, 11 months ago

பொருத்துக
அ) கடிந்து - விலக்கி
ஆ) உவமணி - மாலை
இ) படலை - மணமலர்
ஈ) துணர் - மலர்கள்

Answers

Answered by kkulothungan3
1

Answer:

கடிந்து என்பதன் பொருள் விலக்கி

உவமணி என்பதன் பொருள் மணமலர்

படலை என்பதன் பொருள் மாலை

Answered by steffiaspinno
1

அ), இ), ஆ), ஈ):  

  • பொருத்துகைகளில் ஆரம்பமாக உள்ள கடிந்து என்பதற்கு நேரெதிராக விலக்கி என்பது பொருத்தப்பட்டிருக்கிறது.
  • இப்பொருத்தம் சரியான பொருத்தமாகும். ஏனெனில் கடிந்து என்பது விளக்கி என்பதை குறிக்க கூடியதாகும்.
  • அதைத் தொடர்ந்து இரண்டாவதாக உள்ள உவமணி என்பதற்கு நேர் எதிராக மாலை என்பது பொருத்தப்பட்டிருக்கிறது.
  • இப்பொருத்தம் தவறான பொருத்தமாகும். ஏனெனில் உவமணி என்பதற்கு மணமலர் என்பதே சரியான பொருத்தமாகும்.
  • அதைத் தொடர்ந்து மூன்றாவதாக உள்ள படலை என்பதற்கு நேரெதிர் மணமலர் என்பது பொருத்தப்பட்டிருக்கிறது.
  • இப்பொருத்தம் தவறான பொருத்தமாகும். ஏனெனில், படலை என்பது மாலை என்பதை குறிக்கக்கூடியதான்.
  • அதைத்தொடர்ந்து கடைசியாக உள்ள துணர் என்பதற்கு நேரெதிர் மலர்கள் என்பது பொருத்தப்பட்டிருக்கிறது.
  • இப்பொருத்தம் சரியான பொருத்தமாகும்.
Similar questions