திடப்பொருளில் ஒலியின் திசைவேகமானது,
திரவத்தில் உள்ள திசைவேகத்தை விட
_________
Answers
Answered by
0
Answer:
DNA Deoxyribo nucleic acid
act as a genetic material in most of living organisms.
Explanation:
hope the answer will help you
Answered by
0
திடப்பொருளில் ஒலியின் திசைவேகமானது, திரவத்தில் உள்ள திசைவேகத்தை விட அதிகம்.
ஒலியின் வேகம்:
- ஒலியானது ஓரலகு மீட்சி தன்மை கொண்ட ஊடகத்தின் வழியே பரவும் காலத்தில் கடந்த தொலைவு ஒலியின் வேகம் எனப்படும்.
- ஒலி என்பது ஒரு ஊடகத்தின் வழியே ஒரு குறிப்பிடதக்க வேகத்தில் செல்கிறது.
- வானில் மின்னல் வந்த பிறகு தான் இடியை ஓசையை கேட்கிறோம்.இவற்றை போல் ஒலியானது , ஒளியை விட மிக குறைந்த வேகத்தில் செல்கிறது.
- ஒலியின் வேகமானது அது செல்ல கூடிய ஊடகத்தின் பண்பை பொறுத்து கூறப்படும்.
- திடப்பொருளில் ஒலியின் வேகமானது அவற்றின் காரணிகளான ஊடகத்தின் வெப்ப நிலை, ஊடகத்தின் நீட்சி போன்றவற்றை கொண்டு திடப்பொருளிற்காண ஒலியின் வேகம் காணப்படும்.
(எ.கா)
திடப்பொருள்:
- அலுமினியம் =6420
- இரும்பு =5950
திரவ:
- நீர்(கடல் நீர்) = 1531
- நீர்(தூயநீர்) =1498
- இவை இரண்டையும் ஒப்பிட்டு பார்த்தால் திடப்பொருளில் ஒலியின் திசைவேகம் அதிகம். எனவே, திடப்பொருளில் ஒலியின் திசைவேகமானது, திரவத்தில் உள்ள திசைவேகத்தை விட அதிகம்.
Similar questions
Math,
5 months ago
English,
5 months ago
Hindi,
5 months ago
Social Sciences,
10 months ago
Math,
10 months ago