உடலில் ஏற்ப டும் ஒலிகளை உணர
பயன்படுத்தப்படும் மருத்துவக் கருவி_________
Answers
Answered by
0
For the blood sound I use the sound of a sponge that I squeeze into water (with a hydrophone) to make the air come out, then I pitch down a bit. I would also add white noise under it to give it a bit of high.
Answered by
0
உடலில் ஏற்ப டும் ஒலிகளை உணர பயன்படுத்தப்படும் மருத்துவக் கருவி இதய துடிப்பளவி.
இதய துடிப்பளவி :
- இதய துடிப்பளவி கருவி என்பது மருத்துவர்கள் பயன்படுத்தும் கருவி ஆகும்.
- இவற்றின் மூலம் மனித உடலின் இதய துடிப்பை எளிதில் கண்டறிய முடியும் மற்றும் உடலில் உண்டாகும் ஒளியை கேட்க முடியும்.
- மனித உடலில் தோன்றும் ஒளியை கருவியில் உள்ள இணைப்பு குழாயில் பலமுறை எதிரொலிப்பு அடைந்து மருத்துவரின் செவிகளில் கேட்கிறது.
- இது பெரும்பாலும் இதயம் மற்றும் நுரையீரல் ஆகிவற்றில் உண்டாகும் சத்தத்தை கேட்க பயன்படும் மற்றும் தமனி சிறையில் உள்ள இரத்த ஓட்டத்தின் சத்தத்தை கேட்க பயன்படும்.
- உடலில் இதயம் இருக்கும் மார்புப் பகுதியிலும் மற்றும் முதுகுப் பகுதியிலும் வைத்து பொதுவாக மருத்துவர்களால் நோயாளிகளை பரிசோதனை செய்யப்படுகிறது.
- உடலில் ஏற்படும் ஒலிகளை உணர பயன்படுத்தப்படும் மருத்துவக் கருவி இதய துடிப்பளவி ஆகும் .
Similar questions