இரும்பு மற்றும் நீர் – இவற்றில் எதன்
வழியே ஒலி வேகமாக செல்லும். காரணம் கூறு
Answers
Answered by
1
Answer:
இரும்பு Is the correct answer
Explanation:
pls mark me as brainliest
Answered by
1
இரும்பு மற்றும் நீர் – இவற்றில் எதன் வழியே ஒலி வேகமாக செல்வதற்கான காரணம்:
ஒலியின் வேகம்:
- ஒலியானது ஓரலகு மீட்சி தன்மை கொண்ட ஊடகத்தின் வழியே பரவும் காலத்தில் கடந்த தொலைவு ஒலியின் வேகம் எனப்படும்.
- ஒலியின் திசை வேகமானது அது பரவும் ஊடகத்தின் அடர்தியை பொறுத்தது.
- அடர்த்தி அதிகமான ஊடகத்தில் ஒலியின் வேகம் அதிகமாக இருக்கும்.
- இரும்பு நீரைகாட்டிலும் அடர்த்தி மிகுந்ததாய் இருப்பதால் இரும்பில் ஒலியின் வேகம் அதிகம்.
- இரும்பு என்பது அடர்த்தி மிகுந்த திடப்பொருள்.
(எ.கா)
திடப்பொருள்:
அலுமினியம் = 6420
இரும்பு = 5950
எஃகு= 5960
பித்தளை= 4700
கண்ணாடி= 3980
திரவ:
நீர்(கடல் நீர்) = 1531
நீர்(தூயநீர்) =1498
எத்தனால் = 1207 .
Similar questions