நீர் சேமித்தலின் முக்கியத்துவம் என்ன ?
Answers
Answered by
0
Answer:
sorry cant understand that language
Explanation:
Answered by
0
நீர் சேமித்தலின் முக்கியத்துவம்:
நீர்:
- நீர் இயற்கை வளங்களுள் ஒன்றாகும். நீர் நம் வாழ்க்கைக்கு தேவையான ஒன்றாகும்.
- மனிதனின் அனைத்து வகை செயல்களுக்கும் சுத்தமான நன்னீர் முக்கியமாக தேவைப்படுகிறது.
- நீர் மாசுபடுவதால் நீரின் அளவு குறைகிறது.நீரை சரியான முறையில் பாதுகாத்து சேமித்து , தேவையான அளவில் மட்டும் பயன்படுத்த பட வேண்டும்.
- நாம் மார்ச் 22 ஐ நீர் தினமாக கொண்டாடப்படுகிறது.
நீர் சேமித்தலின் முக்கியத்துவம்:
- நீர் சேமித்தலின் மூலம் நீர் மாசு அடைவதைக் குறைக்கலாம்
- நீர் வளங்களை சரியான முறையில் பயன்படுத்த உதவுகிறது.
- நீர் இல்லாத நேரங்களில் இவை பயன்படுகிறது.
- ஆற்றல் சேமிப்பு குறைப்பதில் இருந்து அதிகபடுத்த உதவுகிறது.
நீர் பாதுகாப்பின் சில அணுகுமுறைகள்:
- மழைநீர் சேமிப்பு.
- நீரை மறுசுழற்சி செய்தல்.
- நீரை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துதல்.
Similar questions