Science, asked by sairahul8592, 8 months ago

______________ முறையில் பல்வேறுபட்ட மீன் வகைகளை நீர் நிலைகளில் வளர்க்கலா ம்.

Answers

Answered by steffiaspinno
0

பலவகை மீன்வளர்ப்பு முறையில் பல்வேறுபட்ட மீன் வகைகளை நீர் நிலைகளில் வளர்க்கலாம்

மீன்வளர்ப்பு((பிஸ்ஸி கல்ச்சர்)

  • ஏரி,குளம், நீர்த்தேக்கம்(டேம்) மற்றும் ஆறுகள் போன்றவற்றில் மீன்களை இனப்பெருக்கத்திற்கு உட்படுத்தப்பட்டு  வளர்க்கும் முறையே  மீன்வளர்ப்பு மற்றும் பிஸ்ஸி கல்ச்சர் முறை எனப்படுகிறது.
  • மீன்கள் வைட்டமீன்கள் மற்றும் தாதுபொருட்கள் ஆகியவை கொண்டது.  பலவகையான மீன்வளர்ப்பு வகைகள் உள்ளது .அவை

மீன்வளர்ப்பு வகைகள்

  1. விரிவான மீன்வளர்ப்பு
  2. பலவகை மீன்வளர்ப்பு (Poly Culture)
  3. தீவிர மீன் வளர்ப்பு (Intensive Fish Culture)
  4. குளத்தில் மீன்வளர்ப்பு (Pond Culture)
  5. ஆறுகளில் மீன்வளர்ப்பு (Reverine Fish )

பலவகை மீன்வளர்ப்பு (Poly Culture)

  • நீர் உள்ள ஒரே இடத்தில் பலவகையான மீன்களை வளர்க்கும் முறையே பலவகை மீன்வளர்ப்பு ஆகும். இவற்றை கலப்பு மீன்வளர்ப்பு என்றும் கூறுவர்.
Similar questions