வரையறு.
அ) மலரியில் ஆ) கலப்பு உரம்
இ) கனியியல் ஈ) பொருந்துதல்
Answers
Answered by
1
Hey dude please change the language so that we can help u
Answered by
0
மலரியல் :
- மலரியல் என்பது மலர்களையும், அழகுத் தாவரங்களையும் மலர்பண்ணைகளில் சாகுபடி செய்யும் முறையாகும்.
கலப்புஉரம் :
- மண்ணை வளப்படுத்தக் கூடிய மிகச்சிறந்த உரமாக கலப்பு உரம் உள்ளது.
- இந்த கலப்புஉரமானது அதிக சத்துக்களைக் கொண்டுள்ளது.
- பயிர்க் கழிவுகள், விலங்கு எச்சங்கள், உணவுக் கழிவுகள், தொழிற்கூடங்கள் மற்றும் நகராட்சிக் கழிவுகள் போன்ற கரிமப்பொருள்களை இயற்கையான முறையில் சிதைவடையச் செய்வதன் மூலம் இந்த உரங்கள் உருவாக்கப்படுகின்றன.
கனியியல்:
- பழங்களில் உற்பத்திசெலவைக் குறைத்து சரியான உற்பத்தி முறையை பயன்படுத்தி தரமான கனிகளை விளைவிப்பது கனியியல் ஆகும்.
பொருந்துதல்:
- இது ஒரு காளான் வளர்ப்பு முறையாகும்
- இதில் உடலானது சிறிய மொட்டுவிடத் தொடங்கி காளானாக வளர்கின்றது.
- குண்டூசி போல் காணப்படும் இந்த வெண்மையான மொட்டுக்களுக்கு ஊசிகள் என்று பெயர்.
Similar questions