மருத்துவத் தாவரங்களைப் பற்றி விவரி.
Answers
Answered by
0
மருத்துவத் தாவரங்களைப் பற்றி விவரி.
- மருத்துவத் தாவரங்களில் உள்ள கூட்டுப்பொருள்கள். நோய்களை குணப்படுத்தப் பயன்படுகின்றன.
- மருத்துவ முறையான சித்தா மற்றும் ஹோமியோபதி (AYUSH), ஆயுர்வேதா, போன்ற மருத்துவ முறைகளில் விலங்குகள் மற்றும் தாவரங்கள் போன்றவைகளில் இருந்து பெறப்படும் மருந்துகளைப் நோயாளிகளுக்கு பயன்படுகிறது
மருத்துவ தாவரத்தின் வகைகள் ;
- ஆசிமம் சாங்டம்;(துளசி)
- அலோ விரா (கற்றாழை)
- காரிகா ப்ப்பாயா (பப்பாளி)
- மலைவேம்பு (நிலவேப்பு);
- நில வேப்பு என்பது மருத்துவத்திற்கு அதிக அளவில் பயன்படுகிறது. நில வேம்பின் தாவர பெயர் அல்லது இடு சொல்பெயர் (ஆன்ட்ரோரி கிராஹிஸ் பேனிகுளேட்டா) எனப்படும்.
- டெர்பினாய்டுகள் என்னும் மருந்து இவற்றில் இருந்து தயாரிக்க படுகிறது. நில வேம்பின் அனைத்து பாகங்களையும் பயன்படுத்தப்படுகிறது.
- கேரிக்கா பப்பையா இலையை டெங்கு நோயை சரி செய்யபயன்படுகிறது மனிதர்களுக்கு ஏற்கடக்கூடக்கூடிய டெங்கு காய்ச்சல், நீரழிவு நோய், சிக்கன் குனியா போன்ற அனைத்து வகையான நோய்களுக்கும் நிலவேம்பை அதிகளவில் பயன்படுகி றது.
ஆசிமம் சாங்டம் (துளசி);
- ஆசிமம் சாங்டம் என்பது ஒரு தாவரத்தின் பெயர்.
- இவற்றின் தமிழ் பெயர் துளசி.
- துளசியை முலிகைகளின் ராணி என்று கூறப்படும். இவற்றில் இலைகள் மட்டுமின்றி, பூக்களிலும் எண்ணற்ற மருத்துவ குணங்கள் உள்ளது.
- ஆயுர்வேத மருத்துவத்தில் அதிகளவில் பயன்படுகிறது.இவை பயன்பாட்டு எண்ணை மருந்தாக பயன்படுகிறது.
- இவை காய்ச்சல் ,சளி ,இரும்பல் , மற்றும் தோல் சம்மந்தபட்ட நோய்களுக்கும் அதிகளவில் பயன்படும்.
Similar questions