Science, asked by cherryagarwal1617, 10 months ago

கூற்று: மண்ணில்லா நீர் ஊடக தாவர வளர்ப்பு என்பது மண்ணில்லாமல் நீரிலேயே தாவரங்களை வளர்ப்பதாகும்.
காரணம்: தாவரங்களுக்குத் தேவையான நீர், தாது உப்புகள், போதிய ஊட்டச்சத்துக்கள் கொடுக்கப்படுமானால்
மண்ணில்லாச் சூழலிலும் நன்கு வளர்ந்து
நல்ல விளைச்சலைத் தரும்.

Answers

Answered by steffiaspinno
0

கூற்று காரணம் இரண்டும் சரி.மேலும் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமாகும்.  

  • அக்வாபோனிக்ஸ் என்பது கூட்டு உருவாக்க முறையாகும். இது நீர்வாழ் உயிரின தாவர வளர்ப்பு முறையாகும்.
  • அதாவது தாவரங்களை நீரில் வளர்க்கும் பழமையான முறையையும், மண்ணில்லா வேளாண் முறையையும் சேர்த்து இணைத்து உருவாக்கப்பட்ட புதிய முறையாகும்.
  • எனவே அக்வாபோனிக்ஸ் முறையை பயன்படுத்தி வேர்களுக்கு காற்றில் உள்ள ஈரப்பத்தினை அளிக்க முடியாது.
  • நீர்வாழ் உயிரினங்களில் இருந்து  வெளியேற்றப்படும் கழிவுப் பொருட்களை தாவரங்கள் உள்ளெடுத்துக் கொள்கின்றன.
  • நைட்ரைட்டாக்கும் பாக்டீரியாக்களின்  உதவியுடன் முதலில் இந்த கழிவுப்பொருள்களை நைட்ரைட்டுகளாகவும் , பிறகு  நைட்ரேட்டுகளாகவும் மாற்றப்படுகின்றன.
  • பின்னர் ஊட்டச்சத்துகளாக மாற்றப்பட்டு தாவரங்களால் எடுத்துக் கொள்ளப்படுகின்றன.
  • இப்படியாக  கழிவுகள் தொடர்ந்து  பயன்படுத்தப்பட்டுகின்றன.
  • மேலும் நீரானது  மறுசுழற்சி செய்யப்பட்டு, மீண்டும் தொட்டிக்குள் வந்தடைகின்றது.  
Answered by Anonymous
0

அக்வாபோனிக்ஸ் என்பது கூட்டு உருவாக்க முறையாகும். இது நீர்வாழ் உயிரின தாவர வளர்ப்பு முறையாகும்.

அதாவது தாவரங்களை நீரில்

Similar questions