வீட்டு ஈயின் மூலம் பரப்பப்படும் ஏதேனும் ஒரு நோயின் பெயரினைத் தருக.
அதனுடைய நோய் பரப்பும் நுண்கிருமியினைக் குறிப்பிடுக.
Answers
Answered by
0
Answer:
language is not understandable
Answered by
0
வீட்டு ஈயின் மூலம் பரப்பப்படும் ஏதேனும் ஒரு நோயின் பெயர் மற்றும் அதனுடைய நோய் பரப்பும் நுண்கிருமிகள்:
- வீட்டு ஈயின் மூலம் பரப்பப்படும் நோய் - காலரா
- நோய் பரப்பும் நுண்கிருமி - விப்ரியோ காலரே
- காலரா என்னும் நோயானது வீட்டு ஈ மூலம் பரவும் நோயாகும். இது விப்ரியோ காலரே என்னும் பாக்டீரியத்தால் ஏற்படுகிறது.
- இதனை முதன் முதலில் கண்டறிந்தவர் ராபர்ட் கோச் என்பவர் ஆவார்.
- வீட்டு ஈ ஒரு கடத்தியாக செயல்படுகிறது.அதாவது நோயுற்ற ஒரு உடலிலிருந்து மற்றோரு உடலுக்கு நோயினை பரப்புகிறது.
- கெட்டுப்போன உணவு மற்றும் சுகாதாரமற்ற நீர் ஆகியவற்றை உட்கொள்ளுவதால் காலரா நோய் வருகிறது.
- தலைசுற்றல், வாந்தி,மயக்கம், வயிற்றுபோக்கு, போன்றவை காலரா நோயின் அறிகுறிகளாகும்.
- இந்த நோயானது மக்களை அதிகமாக பாதிக்கவல்லது.
Similar questions
Math,
5 months ago
Math,
5 months ago
English,
5 months ago
Science,
10 months ago
English,
10 months ago
Psychology,
1 year ago
Psychology,
1 year ago
Physics,
1 year ago