கெப்ளரின் விதிகளை வரையறு.
Answers
Answered by
0
விசையியலின் ஒரு பிரிவாகும். பொருள்களின் மீது விசை செயல்படும் போது, அவற்றின் இயக்கங்களில் மாற்றம் ஏற்படும். அந்த மாற்றங்களினால் பொருள்களின் கணித, இயல் நிலைகளை அறிய உதவும் பிரிவு இயக்கவியல் ஆகும்.
Answered by
7
கெப்ளரின் விதிகள் :
- 17 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஜெர்மானிய கணிதவியலாளர் ஜோகன்ஸ் கெப்ளர் கோள்களை பற்றிய ஆராய்ந்த பின் கோள்களின் இயக்கத்தினை பற்றிய மூன்று விதிகளை வெளியிட்டார்.
- கெப்ளரின் முதல், இரண்டு மற்றும் மூன்றாம் விதியை முறையே நீள்வட்டங்களின் விதி, சமபரப்புகளின் விதி மற்றும் ஒத்திசைவுகளின் விதி என்றும் அழைப்பர்.
கெப்ளரின் முதல் விதி - நீள்வட்டங்களின் விதி
- சூரியனை மையமாக கொண்டு மற்ற கோள்கள் சூ ரியனை நீள்வட்டப் பாதையில் சுற்றி வருகின்றன.
கெப்ளரின் இரண்டாம் விதி - சம பரப்புகளின் விதி
- கோள்களின் மையத்தையும் சூரியனின் மையத்தையும் இணைக்கும் கற்பனைக் கோடு சம காலத்தில் சம பரப்புகளை கடக்கிறது.
கெப்ளரின் மூன்றாம் விதி - ஒத்திசைவுகளின் விதி
- எந்த இரு கோள்களின் சுற்றுக் காலங்களின் இருமடியின் விகிதம் ஆனது சூரியனிடம் இருந்து அவற்றின் பாதியளவு பேரச்சுக்களின் மும்மடி விகிதத்திற்கு சமம் ஆகும்.
Similar questions