சூரிய மண்டலத்தில் உள்ள அனைத்துக் கோள்களைப் பற்றியும் குறிப்பு வரைக.
Answers
Answered by
0
சூரிய மண்டலத்தில் உள்ள அனைத்துக் கோள்களைப் பற்றியும் குறிப்பு வரைக;
1. கோள்
- பகலில் அதிக வெப்பமாகவும், இரவில் அதிக குளிராகவும் இருக்கும் சூரியனை வேகமாக சுற்றும் கோள்.
- சுற்றுக்காலம் 87.97 சுழற்சிக்காலம் 58.65 புவி நாட்கள்
2. வெள்ளி
- வானில் மிகப் பெரிய பிரகாசமாக தெரியும் கோள்.
- அதிக வெப்பநிலை கொண்ட கோள் . சுற்றுக்காலம் ஆண்டு - 224.7 புவி Sneset .
- சுழற்சிக்காலம் (1 ஆண்டு ) - 243 புவி நாட்கள்
3. பூமி
- உயிர்வாழத்தகுதியான கோள்.
- வளிமண்டலம், ஓசோன் படலம் கொண்டது.
- சுற்றுக்காலம்- 385.25 நாட்கள் சுழற்சிக்காலம் - 23.93 மணி
4. செவ்வாய்;
- சிவப்புக் கோள் என அழைக்கப்படுகிறது.
- துணைக் கோள்கள் டீமோஸ், பாபோன் சுற்றுக்காலம் - 687 புவி நாட்கள் சுழற்சிக்காலம் - 24 மணி 37 நிமிடம் 22 வினாடி
5. வியாழன்
- மிகப்பெரிய கோள்.
- இதற்கு 3 வளையங்கள் 65 நிலவுகள் உள்ளன.
6.சனி
- மஞ்சள் நிறத்தில் காணப்படும்.
- இரண்டாவது பெரிய கோள் ஆகும்.
- நிலவுகள் உள்ளன
- சுற்றுக்காலம் - 29.46 60or சுழற்சிக்காலம் - 10.7 மணி
- சுழற்சிக்காலம் (1 நாள்) - 9 மணி 55 நிமிடம் 30 வினாடி வருடங்கள் சுற்றுக்காலம் (ஆண்டு ) - 11.362 புவி
7. யுரேனஸ்
- குளிர்மிகு வாயுப் பெருங்கோள் ஆகும்.
- சுற்றுக்காலம் - 84 புவி ஆண்டு சுழற்சிக்காலம் - 17.2 மணி
8. நெப்டியூன்
- பச்சை நிற விண்மீன் போலத் தோன்றும்.
Similar questions
Science,
5 months ago
Math,
5 months ago
Math,
5 months ago
Environmental Sciences,
11 months ago
Physics,
11 months ago
Psychology,
1 year ago