ஏன் சில செயற்கைக் கோள்கள் புவி நிலை செயற்கைக் கோள்கள்
எனக் கருதப்படுகின்றன.
Answers
Answered by
0
சில செயற்கைக் கோள்கள் புவி நிலை செயற்கைக் கோள்கள் எனக் கருதப்படுகின்றன.
- செயற்கைக் கோள்களின் சுற்றியக்கத் திசைவேகம் என்பது அது பூமியில் இருந்து உள்ள உயரத்தைப் பொறுத்து அமையும்.
- பூமிக்கு அருகில் உள்ள செயற்கைக் கோளின் திசைவேகம் அதிகமாக இருக்கும், பூமிக்கு தொலைவில் உள்ள செயற்கைக் கோளின் திசைவேகம் குறைவாக இருக்கும்.
- மணிக்கு 200 கி.மீ வேகத்தை விட அதிகமாக இருக்க வேண்டும்.
- இவ்வாறு செயற்கைக் கோள்கள் இயங்கும் போது பூமியை 24 மணி நேரத்தில் சுற்றி வருகின்றன. பூமியின் சுழற்சி திசைவேகம் 24 மணி நேரமாகும்.
- எனவே இவை இரண்டும் ஒரே நிலையில் அல்லது இடத்தில் இருப்பது போல் தோன்றும்.
- இந்த வகை செயற்கைக் கோள்கள் புவி நிலை செயற்கைக் கோள்கள் என்று அழைக்கப்படுகின்றன.
Similar questions