மாறுபட்ட ஒன்றைத் தேர்வு செய்க.
(அ) வில்லியம் ஜோன்ஸ்
(ஆ) சார்லஸ் வில்கின்ஸ்
(இ) மாக்ஸ் முல்லர்
(ஈ) அரவிந்த கோஷ்
Answers
Answered by
1
அரவிந்த கோஷ்
- அரவிந்த கோஷ் நவீன இந்தியாவின் கற்றறிந்தோர் பிரிவினைச் சேர்ந்தவர்.
- மற்றவர்கள் வெளி நாட்டு அறிஞர்கள்.
- வில்லியம் ஜோன்ஸ், சார்லஸ் வில்கின்ஸ், மாக்ஸ் முல்லர் முதலிய கீழை நாட்டினை சேர்ந்த அறிஞர்கள் இந்தியாவிற்கு வந்து ஆய்வுகள் செய்தனர்.
- இவர்கள் அராபிய, பாரசீக, சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்ட வரலாறு, சமயம் மற்றும் இலக்கியம் சார்ந்த நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டனர்.
- அரவிந்த கோஷ் தேசியத்தின் குறிக்கோள் என்பது இந்தியச் சிந்தனை, இந்திய உணர்வு, இந்திய குணநலன்கள், இந்திய ஆற்றல், இந்திய உன்னதம் முதலியனவற்றை மீட்டு எடுப்பது ஆகும்.
- மேலும் உலகில் உள்ள பிரச்சனைகளை இந்திய நிலைப்பாட்டில் தீர்த்து வைப்பது ஆகும் என்று எழுதினார்.
Similar questions
Physics,
5 months ago
Math,
5 months ago
Physics,
10 months ago
CBSE BOARD X,
10 months ago
Science,
1 year ago