History, asked by clothes9550, 11 months ago

"சுயராஜ்யம் எனது பிறப்புரிமை, அதை
அடைந்தே தீருவேன்" – எனக் கூறியவர்
(அ) பாலகங்காதர திலகர்
(ஆ) தாதாபாய் நௌரோஜி
(இ) சுபாஷ் சந்திர போஸ்
(ஈ) பாரதியார்

Answers

Answered by vb624457
0

Answer:

please write in Hindi or English language.

Explanation:

please refresh or try again later

please write in Hindi language along with synonyms

Answered by steffiaspinno
4

பாலக‌ங்காதர ‌திலக‌ர்

  • 1890‌ ஆ‌ம் ஆ‌ண்டி‌ன் ‌பி‌ற்பகு‌தி‌யி‌ல் இரு‌ந்து இ‌ந்‌திய தே‌சிய கா‌ங்‌கிர‌ஸ் ஆனது இரு வேறு அமை‌ப்பாக ‌பி‌ரியு‌ம் ‌நிலை ஏ‌‌ற்ப‌ட்டது.
  • இ‌வ‌ற்‌றி‌ல் இரு‌ந்தவ‌ர்க‌ள் அனைவரு‌ம் ‌மிதவாத‌த்‌தினை ‌விரு‌ம்ப‌வி‌‌ல்லை.
  • பி‌பி‌ன் ‌ச‌ந்‌திரபா‌ல், பாலக‌ங்காதர ‌திலக‌ர், லாலா லஜப‌திரா‌ய் போ‌ன்ற தலைவ‌ர்க‌ள் ‌மிதவா‌திக‌ளி‌ன் செய‌ல்களான மனு‌க்க‌ள் எழுது‌த‌ல், ம‌ன்றாடி‌க் கே‌ட்ட‌ல், ‌வி‌ண்ண‌ப்ப‌ம் அனு‌ப்புத‌‌ல் முத‌லியனவ‌ற்றை வெறு‌த்தன‌ர்.
  • மாறாக இவ‌ர்க‌ள் ‌தீ‌விரவாத முறை‌யி‌ல் சுத‌ந்‌திர‌த்‌தி‌ற்‌காக போராடின‌ர். ‌
  • மிதவாத தே‌சியவா‌திகளு‌க்கு நே‌ர்மறையாக இரு‌ந்த இவ‌ர்க‌ள் ‌தீ‌விர தே‌சியவா‌திக‌ள் என அழை‌க்க‌ப்ப‌ட்டன‌ர்.
  • 1897 ஆ‌ம் ஆ‌ண்டு பாலக‌ங்காதர ‌திலக‌ர் சுயராஜ்யம் எனது பிறப்புரிமை, அதை அடைந்தே தீருவேன்" – எனக் முழ‌ங்‌கினா‌ர்.  ‌
  • தீ‌‌விர தே‌சியவா‌திக‌ள் சுயரா‌ஜ்ய‌த்‌தினை அடைவ‌தி‌ல் ‌தீ‌விர‌ம் கா‌ட்டின‌ர்.  
Similar questions