தேசியம் என்றால் என்ன?
Answers
Answered by
2
தேசியம்
- தேசியம் என்பது ஒருவன் தனது நாட்டிற்கு விசுவாசம் உள்ளவன் ஆகவும், தனது நாட்டின் பக்தி, அளவிலான அன்பினை வைத்திருத்தல் என பொருள் கொள்ளப்படுகிறது.
- தேசியம் என்பது ஒரு வகை தேசிய உணர்வு ஆகும்.
- ஒருவன் தனது நாட்டினை உலகில் உள்ள ஏனைய நாடுகளை காட்டிலும் அதிகமான அளவில் நேசிப்பவனகாக இருத்தல் வேண்டும்.
- பிறர் நாடுகளை விட தன் நாட்டினை உயர்ந்த இடத்தில் வைத்து பார்க்க வேண்டும்.
- பிற நாடுகளுக்கு போட்டியாக தனது நாட்டின் பண்பாடு மற்றும் வளர்ச்சியில் அதிக கவனம் செலுத்துதல் வேண்டும்.
- அவ்வாறு செலுத்தும் அந்த மனப்போக்கு அல்லது தேசிய உணர்விற்கு தேசியம் என்று பெயர்.
Similar questions