அவுரி கலகம் குறித்து குறிப்பு வரைக
Answers
Answered by
0
Answer:
औरी विद्रोह का संदर्भ दें Hindi translate
Answered by
1
அவுரி கலகம்
- துணிக்கு சாயம் தயாரிக்கப் பயன்படும் செடியான அவுரியின் தேவை இங்கிலாந்திற்கு அதிகமாக இருந்தது.
- அதனால் இந்திய விவசாயிகள் அவுரியினை விளைவிக்க கட்டாயப்படுத்தப்பட்டனர்.
- இதற்கு அவர்கள் குறைந்த முன் தொகை மற்றும் சில முறையற்ற ஒப்பந்தங்களை கூறினார்.
- இதை ஏற்ற விவசாயி தனது நிலத்தில் அவுரியினை மட்டுமே பயிரிட வேண்டும்.
- அந்த அவுரியின் விலையினை பண்ணையார் தான் நிர்ணயிப்பார்.
- அவர் கூறும் விலை சந்தையின் விலையினை விட மிகக் குறைவாக இருந்தது.
- இதனால் மக்களால் தங்களின் நிலத்திற்காக வரியினை கூட கட்ட இயலவில்லை.
- பல முறை மக்கள் அதிகாரிகளுக்கு தங்களின் மனுவினை அனுப்பினர்.
- அதற்கு எந்த பயனும் கிடைக்காததால் 1859-60ல் கலகத்தில் ஈடுபட்டு வடக்கு வங்காளத்தில் இருந்து பண்ணையாரை வெளியேற்றினர்.
Similar questions