நவீன கல்வியில் சமயப்பரப்புக் குழுக்களின்
பங்கினை விளக்குக
Answers
Answered by
1
நவீன கல்வியில் சமயப்பரப்புக் குழுக்களின் பங்கு
- 1835ல் மெக்காலே கொண்டு வந்த ஆங்கிலேய கல்வித் திட்டத்தினை இந்தியாவில் பரப்பும் முயற்சியில் சமயப் பரப்பு குழு ஈடுபட்டது.
- இவர்கள் இந்துக்களை ஆங்கிலக் கல்வியின் மூலம் கிறிஸ்துவ மதத்தினராக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர்.
- இவர்கள் கல்விக் கொள்கையின் மூலம் இந்தியர்களிடம் பல இந்து கடவுள்கள் என்ற கொள்கையினையும், சாதியில் இருந்த ஏற்ற தாழ்வுகளையும் குறை கூறினர்.
- இவர்கள் கல்வியின் மூலம் கிறிஸ்தவ மதக் கருத்தினை போதித்தனர்.
- முன்பு இருந்த கல்விக் கொள்கையில் சாதி ரீதியாக கல்வி வழங்கப்பட்டது.
- அதனை தகர்த்து தாழ்த்தப்பட்ட மக்களும், அடித்தட்டு மக்களும் கல்வியினை பெறும் வாய்ப்பினை வழங்கினர்.
Similar questions
Social Sciences,
5 months ago
Math,
5 months ago
Hindi,
5 months ago
CBSE BOARD X,
11 months ago
Math,
1 year ago