மெக்காலேயின் ‘இந்தியக் கல்வி குறித்த
குறிப்புகளை’ ஆய்க.
Answers
Answered by
0
Answer:
please write in Hindi or English to get correct answer ............
Answered by
0
மெக்காலே - இந்தியக் கல்வி குறித்த குறிப்புகள்
- இந்தியா என்ற மிகப்பெரிய நாட்டினை ஆள காலணி ஆதிக்க ஆங்கிலஅரசுக்கு அதிக படித்தவர்கள் தேவைப்பட்டது.
- அதற்கான ஆட்கள் அனைவரையும் இங்கிலாந்தில் இருந்து கொண்டு வர இயலாது.
- இந்நிலையில் 1935 ஆம் ஆண்டு இந்தியாவில் ஆங்கில அரசின் கல்விச் சட்டம் இயற்றப்பட்டது.
- இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட ஆங்கிலக் கல்வி முறையினை வடிவமைத்தவர் டி.பி.மெக்காலே ஆவார்.
- மெக்காலே இந்தியக் கல்வி குறித்த குறிப்புகள் என்ற தன் குறிப்புகளை வெளியிட்டார்.
- இதன்படி ஆங்கில கல்வியினை வழங்கும் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களை உருவாக்கினர்.
- ரத்தத்தில், நிறத்தில் இந்தியராகவும், குணம், அறிவு, செயல், ஒழுக்கம் முதலியவற்றில் ஓர் ஆங்கிலேயனாகவும் உள்ளவனை உருவாக்கவே இந்த கல்விச் சட்டம் கொண்டு வரப்பட்டது.
Similar questions
Computer Science,
5 months ago
Social Sciences,
5 months ago
Physics,
11 months ago
Math,
1 year ago