இந்திய நடுத்தர வர்க்கத்தில் மேற்கத்தியக்
கல்வியின் தாக்கத்தையும் பின்னர் அது இந்தியச்
சமூகத்தைச் சீர்த்திருத்தவும் மற்றும்
மீட்டுருவாக்கம் செய்திட ஆற்றிய பங்கினை
விவாதிக்கவும்
Answers
Answered by
0
Please write Questions in english. So i can answer. I can't understand this language.
Answered by
1
மேற்கத்தியக் கல்வி
- ஆங்கில கல்விக் கொள்கையினால் நவீன சமூக வர்க்கத்தினை உருவாக்கினர்.
- இந்த வர்க்கமானது மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், ஆங்கிலம் பயின்ற ஆங்கில அரசுக்காக பணிபுரிபவர்கள், வட்டிக்கு பணம் தருபவர்களை கொண்டதாக இருந்தது.
- இவர்கள் தொடக்கத்தில் ஆங்கில அரசுக்கு இணக்கமாக இருந்தாலும், பின்னர் இந்திய சுதந்திரத்திற்கான வேலையில் ஈடுபட்டனர்.
- இந்திய தேசிய காங்கிரஸ் தொடங்குவதற்கு முன் இருந்த அமைப்புகளில் இவர்களின் கருத்துகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.
- இவர்கள் மக்களிடையே நாட்டுப் பற்று வளர்க்க பாடுபட்டனர்.
- தாதாபாய் நெளரோஜி, சுரேந்திரநாத் பானர்ஜி, சுவாமி விவேகானந்தர், ஈஸ்வர சந்திர வித்யா சாகர், ராஜாராம் மோகன்ராய், கோபால கிருஷ்ண கோகலே, அரவிந்த் கோஷ், பெரோஸ்ஷா மேத்தா முதலியனோர் மத, அரசியல், சமுதாய இயக்கங்களுக்கு தலைவர்களாகி நாட்டுப்பற்றினை வளர்த்தனர்.
Similar questions