பிரிட்டிஷ் இந்தியாவில் தேசிய உணர்வு
தோன்ற காரணமான சமூகப் - பொருளாதாரக்
காரணிகளை ஆய்க
Answers
Answered by
2
Answer:
please ask questions in English
coz we don't know this language
Answered by
2
பிரிட்டிஷ் இந்தியாவில் தேசிய உணர்வு தோன்ற காரணமான சமூகப் பொருளாதாரக் காரணி
- புதிய நிலவுடைமை முறையினை கொண்டு விவசாயிகளின் நிலத்தினை ஆங்கிலேயர்கள் அழித்தனர்.
- ஆங்கிலேய வருகைக்கு முன்பு நிலவரி என்பது விளைச்சலை விவசாயிகளுடன் பகிர்வது போல் அமைந்தது.
- ஆனால் ஆங்கிலேயரின் ஆட்சிக் காலத்தில் நிலவரி என்பது பணம் வசூலிப்பதாக இருந்தது.
- பயிர் விளையாமல் போதல், விலைகளின் வீழ்ச்சி, வறட்சி என எது இருந்தாலும் அவர்கள் கட்டாயம் நிலவரி செலுத்த வேண்டும்.
- கடனை அடைப்பதற்காக விற்பனை செய்யும் முறையினை கொண்டு வந்தனர்.
- வட்டிக்கு கடனை கொடுக்கச் செய்து அதன் மூலம் அவர்களின் நிலங்களை அபகரிக்கும் சூழ்ச்சிகளையும் செய்தனர்.
- மேலும் நிலத்தினை விற்பனைப் பொருளாகவும், வணிகமாய விவசாயமாக வேளாண்மையினையும் மாற்றினர்.
- இது மக்களை வெறுப்படைய செய்து அவர்களிடையே தேசிய உணர்வினை தோன்ற காரணமாக அமைந்தது.
Similar questions
Computer Science,
5 months ago
Math,
5 months ago
English,
5 months ago
English,
1 year ago
Geography,
1 year ago