கல்கத்தாவில் அனுசிலன் சமிதியை நிறுவியவர்
(அ) புலின் பிஹாரி தாஸ்
(ஆ) ஹேமச்சந்திர கானுங்கோ
(இ) ஜதிந்தரநாத் பானர்ஜி மற்றும் பரிந்தர் குமார்
கோஷ்
(ஈ) குதிரம் போஷ் மற்றும் பிரஃபுல்லா சாக்கி
Answers
Answered by
0
அனுசீலன் சமிதி
- 1902ல் வங்காளத்தில் பல ரகசிய சங்கங்கள் தொடங்கப்பட்டன.
- அவற்றுள் மிகவும் குறிப்பிடத்தக்கதாக உள்ளது ஜதிந்தர நாத் பானர்ஜி மற்றும் பரிந்தர் குமார்கோஷ் (அரவிந்த் கோஷின் சகோதரர்) ஆகியோரால் கல்கத்தாவில் தொடங்கப்பட்ட அனுசீலன் சமிதி ஆகும்.
- இந்த சமிதி விரைவிலேயே செயல்பட துவங்கியது.
- கல்கத்தா அனுசீலன் சமிதி ஆனது 1906 ஆம் ஆண்டு ஆகஸ்டில் முதல் சுதேசி கொள்கையினை நிதி திரட்டும் நோக்கத்தில் சங்பூரில் நடத்தியது.
- இதுபோல் 1906 ஆம் ஆண்டு டாக்கா அனுசீலன் சமிதி புலின் பிஹாரி தாஸ் என்பரின் முயற்சியினால் உருவானது.
- இதன் தொடர்ச்சியாக புரட்சிகர இதழான யுகாந்தர் என்னும் வார இதழ் தொடங்கப்பட்டது.
Similar questions