கூற்று: வ.உ. சிதம்பரம் சுதேசி கப்பல்
நிறுவனத்தைத் தொடங்கினார்.
காரணம்: இந்தியக் கடற்கரைகளில்
ஆங்கிலேயர்களின்
முற்றுரிமையினை அவர் எதிர்த்தார்.
(அ) கூற்று மற்றும் காரணம் சரி. காரணம்
கூற்றை விளக்குகிறது.
(ஆ) கூற்று மற்றும் காரணம் சரி. ஆனால்,
காரணம் கூற்றை விளக்கவில்லை.
(இ) கூற்று சரி; காரணம் தவறு.
(ஈ) கூற்று தவறு; காரணம் சரி.
Answers
Answered by
0
Answer:
only translateदावा: वी। चिदंबरम स्वदेशी जहाज
कंपनी शुरू की।
कारण: भारतीय समुद्र तटों पर
ब्रिटिश
उन्होंने समाप्ति का विरोध किया।
(ए) दावा और कारण सही है। कारण
दावा बताता है।
(ख) दावा और कारण सही है। हालांकि,
कारण दावे की व्याख्या नहीं करता है।
(ग) दावा सही है; कारण गलत है।
(घ) दावा गलत है; वजह सही है।
Answered by
0
கூற்று மற்றும் காரணம் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.
- 1906 ஆம் ஆண்டு இந்தியக் கடற்கரைகளில் ஆங்கிலேயர்களின் முற்றுரிமைக்கு எதிராக வ.உ. சிதம்பரம் சுதேசி கப்பல் நிறுவனத்தைத் தொடங்கும் கருத்தினை கூறினார்.
- அப்போது தமிழ் நாட்டின் சுதேசி இயக்கம் நாடு முழுவதும் கவனத்தினை ஈர்த்தது.
- சுதேசி நீராவி கப்பல் கம்பெனி என்னும் கூட்டுப்பங்கு நிறுவனத்தினை 1906 ஆம் ஆண்டு வ.உ. சிதம்பரம் தொடங்கினார். வ.உ.சி. S.S.கலியா, S.S.லாவோ என்னும் இரண்டு நீராவிக் கப்பல்களை வாங்கினார்.
- மற்ற இடங்களில் சுதேசி இயக்கத்தின் சார்பில் மெழுகு வர்த்தி மற்றும் வளையல் செய்வது போன்றவை நடந்தன.
- ஆனால் இவர் கப்பல் கம்பெனியினை ஆரம்பித்தது அனைவராலும் பாராட்டப் பெற்றது.
Similar questions