வ.உ. சிதம்பரத்தின் சுதேசி இயக்க முயற்சிகள்
குறித்து எழுதுக
Answers
Answered by
1
வ.உ. சிதம்பரத்தின் சுதேசி இயக்க முயற்சிகள் :
- 1906 ஆம் ஆண்டு இந்தியக் கடற்கரைகளில் ஆங்கிலேயர்களின் முற்றுரிமைக்கு எதிராக வ.உ. சிதம்பரம் சுதேசி கப்பல் நிறுவனத்தைத் தொடங்கும் கருத்தினை கூறினார்.
- அப்போது தமிழ் நாட்டின் சுதேசி இயக்கம் நாடு முழுவதும் கவனத்தினை ஈர்த்தது.
- சுதேசி நீராவி கப்பல் கம்பெனி என்னும் கூட்டுப்பங்கு நிறுவனத்தினை 1906 ஆம் ஆண்டு வ.உ. சிதம்பரம் தொடங்கினார்.
- வ.உ.சி. S.S.கலியா, S.S.லாவோ என்னும் இரண்டு நீராவிக் கப்பல்களை வாங்கினார்.
- இவர் கப்பல் கம்பெனியினை ஆரம்பித்தது அனைவராலும் பாராட்டப் பெற்றது.
- தொடக்கத்தில் கண்டு கொள்ளாத ஐரோப்பிய அதிகாரிகள் நாளடைவில் ஒரு தலை பட்சம் மற்றும் இன வெறியுடன் நடந்தனர்.
Similar questions