கிலாஃபத் இயக்கம் துவங்குவதற்கான
பின்னணி என்னவாக இருந்தது?
Answers
Answered by
0
Answer:
I can't understand this language......
plz write in English
Answered by
1
கிலாஃபத் இயக்கம் துவங்குவதற்கான
பின்னணி :
- முதல் உலகப் போரில் நேச நாடுகளுக்கு எதிராக மற்றும் முக்கூட்டு நாடுகளுக்கு ஆதரவாக துருக்கி சுல்தான் களம் இறங்கி ரஷ்யாவினை தாக்கினார்.
- கலீபா மற்றும் இசுலாமிய புனித தலங்களுக்கு பொறுப்பாளராக துருக்கி சுல்தான் விளங்கினார். போரில் துருக்கி தோல்வியை தழுவியது.
- போருக்கு பின் துருக்கியின் ஆளுமையை முடிவுக்கு கொண்டு வர கூட்டணிப் படைகள் முடிவு செய்தன.
- துருக்கியினை பலவீனமாக மாற்ற பிரிட்டன் அரசு ஆனது செவ்ரேஸ் ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டது.
- துருக்கி ஜோர்டன் மற்றும் பாலஸ்தீனம் ஆகிய நாடுகள் பிரிட்டிஷ் நாட்டின் கட்டுப்பாட்டிலும், சிரியா மற்றும் லெபனான் ஆகிய நாடுகள் பிரான்ஸ் நாட்டின் கட்டுப்பாட்டிலும் இருந்தன. இதன் காரணமாக கிலாபத் இயக்கம் துவங்கப்பட்டது.
Similar questions