தன்னாட்சி இயக்கத்தின் இரட்டைக்
குறிக்கோள்களை பற்றி விவாதிக்கவும்.
Answers
Answered by
2
Answer:
Hy mate
Plzz, Write in English or Hindi so we can try to answer the question.
Thanks☺☺
Answered by
0
தன்னாட்சி இயக்கத்தின் இரட்டைக்
குறிக்கோள்கள்:
- தன்னாட்சி நிறுவுவதைப் பற்றி காங்கிரசிடம் அன்னிபெசண்ட் அம்மையார் மற்றும் திலகர் மாநாட்டில் கூறினார்.
- காங்கிரஸ் அமைதியாக இருந்ததால் 1916ல் திலகர் புனாவிலும், அன்னிபெசண்ட் அம்மையார் சென்னையிலும் தன்னாட்சி இயக்கத்தினை தொடங்கினர்.
- சென்னை தன்னாட்சி இயக்க கிளைகள் கான்பூர், அலாகாபாத், பனாரஸ் (வாரணாசி), மதுரா, கள்ளிக்கோட்டை மற்றும் அகமதுநகர் ஆகிய இடங்களில் தோன்றின.
- திலகர் மற்றும் அன்னிபெசண்ட் அம்மையாரின் தன்னாட்சி இயக்கங்கள் தனித்தனியே தெளிவான வரையறைகளை பெற்று இருந்தன.
- தன்னாட்சி இயக்கத்தின் இரட்டைக் குறிக்கோள்கள் பிரிட்டிஷ் ஆட்சி நடைபெறும் இந்தியாவில் தன்னாட்சியினை உருவாக்குவது மற்றும் தாய் நாடு பற்றி பெருமை உணர்வினை மக்கள் இடையே உருவாக்குவது முதலியன ஆகும்.
Similar questions