சைமன் கமிஷன் காங்கிரஸால் ஏன்
புறக்கணிக்கப்பட்டது?
(அ) சைமன் குழு அறிக்கையில் இந்தியாவிற்கு
டொமினியன் அந்தஸ்து வழங்குவது குறித்த
பரிந்துரை இல்லை.
(ஆ) சிறுபான்மையினருக்குப் பாதுகாப்பு
அளிக்கவில்லை.
(இ) அக்குழுவில் இந்தியர்கள் இடம்பெறவில்லை.
(ஈ) அது முழுச் சுதந்திரத்திற்கான வாக்குறுதியைக்
கொண்டிருக்கவில்லை.
Answers
Answered by
0
Answer:
I know that history is a good subject....
pls mark brainliest
follow me
Answered by
0
சைமன் கமிஷன் காங்கிரஸால் புறக்கணிக்கப்பட்டது - அக்குழுவில் இந்தியர்கள் இடம்பெறவில்லை.
- 1929-30 ஆம் ஆண்டு அரசியல் சாசனத்தில் ஏற்படுத்தப்பட்ட சீர்திருத்தங்களின் முதல் தவணையினை பிரிட்டிஷார் பரிசீலித்து அறிவிக்க வேண்டி இருந்தது.
- இதன் காரணமாக ஒரு குழுவினை உருவாக்கினர். இந்த குழுவின் தலைவர் சைமன் ஆவார். இவரின் பெயரினை குழுவிற்கு வைத்தனர்.
- அதாவது இந்த குழுவின் பெயர் சைமன் குழு ஆகும். இந்தக் குழுவில் இருந்தவர்கள் அனைவரும் ஆங்கிலேயர்கள் தான். இதில் ஒரு இந்தியர் இடம் பெறவில்லை.
- இது இந்தியர்களுக்கு அவமானமாக கருதப்பட்டது.
- 1927 ஆம் ஆண்டு காங்கிரஸ் வருடாந்திர மாநாடு மதராஸில் நடைபெற்றது.
- இந்த மாநாட்டில் இந்தியர்கள் இல்லாத இந்த குழுவினை புறக்கணக்க முடிவு செய்யப்பட்டது.
- இதற்கு இந்து மகா சபை மற்றும் முஸ்லிம் லீக் அமைப்பு ஆதரவு தெரிவித்தது.
Similar questions