மூன்று வட்டமேசை மாநாடுகளின் முடிவின்
தோல்விக்குப் பிறகு ஏன் காங்கிரஸ்
தடைசெய்யப்பட்டது?
Answers
Answered by
0
hey mate ❤️ ❤️
plz post ur question in English or hindi
it is not understandable to me
Answered by
0
மூன்று வட்டமேசை மாநாடுகளின் முடிவின் தோல்விக்குப் பிறகு காங்கிரஸ் தடைசெய்யப்பட்ட காரணம்:
- மூன்று வட்டமேசை மாநாடுகளின் முடிவின் தோல்விக்குப் பிறகு காங்கிரஸ் மீண்டும் சட்ட மறுப்பு இயக்கத்தினை கையில் எடுத்தது.
- பொருளாதார வீழ்ச்சியின் விளைவாக தொழிலாளர்கள், விவசாயிகள் என அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- இதனால் கோபம் கொண்ட ஆங்கில காலணி அரசு அதிகாரிகளால் நேரு, கான் அப்துல் காபர் கான் இறுதியில் காந்தி உட்பட இலட்சம் பேர் கைது செய்யப்பட்டனர்.
- சட்ட புறம்பானவையாக உள்ளதாக தேசியவாத பிரசுரங்கள் அறிவிக்கப்பட்டு, அவற்றை பறிமுதல் செய்தனர்.
- மக்கள் மீது தீவிர வன்முறை நடத்தப்பட்டது.
- இதனால் மந்த நிலை அடைந்த காங்கிரஸ் 1934 ஆம் ஆண்டு மே மாதம் முற்றிலுமாக செயல் இழந்து போனது.
Similar questions