பொருளாதாரப் பெரும் மந்தம் ஏற்பட்ட போது
சமூக, பொருளாதார மற்றும் அரசியல்
லட்சியங்கள் வெளிப்படுத்துவதில் இந்திய
தேசிய காங்கிரசின் கராச்சி மாநாட்டின்
முக்கியத்துவத்தை ஆய்வு செய்க
Answers
Answered by
0
Explanation:
in which language it is described??
Answered by
0
இந்திய தேசிய காங்கிரசின் கராச்சி மாநாட்டின் முக்கியத்துவம்
- உலக அளவிலான பொருளாதாரப் பெரு மந்தத்தினால் அதிகமாக விவசாயிகள் பாதிக்கப்பட்டனர்.
- பாதிக்கப்பட்ட விவசாயிகளை காந்தி தலைமையிலான காங்கிரஸ் ஒரு அணியாக திரட்டியது.
- குத்தகை மற்றும் வரிச் செலுத்தா போராட்டத்தினை நடத்தியது.
- விவசாயிகள் கிசான் சபாவிலும், தொழிலாளர்கள் தொழிற்சங்கத்திலும் இணைந்தனர்.
- நேருவின் தலைமையின் கீழ் வந்த காங்கிரஸ் சமத்துவத்தினை வழியுறுத்தியது.
- 1931ல் வல்லபாய் பட்டேல் தலைமையில் நடந்த இந்திய தேசிய காங்கிரசின் கராச்சி மாநாட்டில் அடிப்படை உரிமைகள் மற்றும் கடமைகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- சுதந்திர இந்தியாவின் பொருளாதாரக் கொள்கையை வழங்கியது.
- பின்னர் இதுவே சுதந்திர இந்தியாவின் இந்திய தேசிய காங்கிரசின் கொள்கையாக மாறியது.
Similar questions