இந்திய தேசிய காங்கிரசிலிருந்து சுபாஷ் சந்திர
போஸ் நீக்கப்பட்டதற்கானக் காரணங்களை
விளக்குக
Answers
Answered by
0
Explanation:
sorry bro. don't know this language.
Answered by
0
இந்திய தேசிய காங்கிரசிலிருந்து சுபாஷ் சந்திர போஸ் நீக்கப்பட்டதற்கானக் காரணங்கள்
- இந்திய தேசிய காங்கிரசின் தலைவராக நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தேர்ந்து எடுக்கப்பட்டார்.
- இது காந்தியடிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
- மேலும் காங்கிரஸ் கட்சியில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஒரங்கப்பட்டார்.
- இதனால் காங்கிரசின் முக்கிய மேல்மட்டத்தில் உள்ள தலைவர்கள் போசுக்கு ஒத்துழைக்க மறுத்துவிட்டனர்.
- கல்கத்தாவில் நடந்த அனைத்து இந்திய காங்கிரஸ் மாநாட்டில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தன் தலைவர் பதவியினை இராஜினாமா செய்தார்.
- பின்னர் இராஜேந்திரப் பிரசாத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- பின்னர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஃபார்வர்ட் பிளாக் கட்சியைத் துவக்கினார்.
- 1939 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் காங்கிரஸின் அனைத்து பதவிகளில் இருந்தும் முழுமையாக நீக்கப்பட்டார்.
Similar questions