ஆந்திர மாநில கோரிக்கையினை
முதன்முதலில் எழுப்பியவர் __________
(அ) பொட்டி ஸ்ரீராமுலு
(ஆ) பட்டாபி சீத்தாராமையா
(இ) கே.எம். பணிக்கர்
(ஈ) டி. பிரகாசம்
Answers
Answered by
1
ஆந்திர மாநில கோரிக்கையினை
முதன்முதலில் எழுப்பியவர் __________
(அ) பொட்டி ஸ்ரீராமுலு
(ஆ) பட்டாபி சீத்தாராமையா
(இ) கே.எம். பணிக்கர்
(ஈ) டி. பிரகாசம்
Answered by
2
பட்டாபி சீதா ராமைய்யா
- ஆந்திர மாநில கோரிக்கையினை முதன்முதலில் எழுப்பியவர் பட்டாபி சீதா ராமைய்யா ஆவார்.
- 1946 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31ம் தேதி பட்டாபி சீதா ராமைய்யாஅரசமைப்பு நிர்ணய சபையின் முன், முதன் முதலில் ஆந்திரா மாகாணத்திற்கான கோரிக்கையை எடுத்துரைத்தார்.
- அதில் பட்டாபி சீதா ராமைய்யா இந்த முழுப்பிரச்சனையை முதல் பிரச்சனையாகவும், முக்கியப் பிரச்சனையாகவும் எடுத்து அரசமைப்பு நிர்ணய சபை தீர்வு காண வேண்டும் என்று குறிப்பிட்டார்.
- 1946 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 8ம் தேதி பட்டாபி சீதா ராமைய்யா தலைமையில் ஒரு மாநாடு நடந்தது.
- அதில் மொழிவாரி மாநில மறுசீரமைப்புக் கொள்கையை அரசமைப்பு நிர்ணய சபை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.
Similar questions