பிரிவினையால் ஏற்பட்ட கடுமையான
விளைவுகளைச் சுட்டிக் காட்டுக
Answers
Answered by
0
Answer:
please write in Hindi or English language to get correct answer of this question....
Answered by
0
பிரிவினையால் ஏற்பட்ட கடுமையான விளைவுகள்
- போர் மற்றும் பஞ்சம் இல்லாத காலங்களில் நடைபெற்ற உலகிலேயே மிகப் பெரிய மக்கள் இடப்பெயர்வு நடந்தது.
- இது நவீன காலத்தில் ஏற்பட்ட மிகப் பெரிய அழிவுகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.
- பிரிட்டிஷ் பிடியில் இருந்து பாகிஸ்தான் 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14 ஆம் தேதியும், இந்தியா 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதியும் சுதந்திரம் பெற்று தனித்தனி நாடுகளாக பிரிந்தன.
- ஏறக்குறைய 12 மில்லியன் மக்கள் தங்கள் வீடு, சொத்து முதலியன வற்றினை விட்டு அகதிகளாக இடம்பெயர்ந்தனர்.
- இரு தரப்பிற்கு இடையே ஏற்பட்ட கலவரங்களால் கிட்டதட்ட 1 மில்லியன் மக்கள் கொல்லப்பட்டனர்.
Similar questions