நட்சத்திர சேம்பர் உருவாக்கப்பட்டதன் நோக்கம்
என்ன? அது ஏன் அவ்வாறு அழைக்கப்பட்டது?
Answers
Answered by
0
நட்சத்திர சேம்பர்
- ஏழாம் ஹென்றி பிரபுக்களால் தனது ஆட்சிக்கு ஏற்பட்ட அச்சுறுத்தலை நீக்க முடிவு செய்தார்.
- பிரபுக்கள் தங்களுக்கு என்று தனி முத்திரை, சீருடை, பாரமரிப்பு உடைய ராணுவம் முதலியனவற்றினை வைத்து இருந்தனர்.
- ஆனால் இந்த வழக்கங்களை அரசர் ஏழாம் ஹென்றி ஒழித்தார்.
- பிரபுக்களை பின்பற்றுபவர்கள் என்று தனியாக அடையாளக் குறிகள் மற்றும் சீருடை வழங்கும் முறையினை ஏழாம் ஹென்றி கொண்டு வந்தார்.
- பிரபுக்களின் சொத்துக்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்க நட்சத்திர சேம்பர் என்ற பெயரில் நீதிமன்றத்தை உருவாக்கினார்.
- நீதிமன்ற நடைமுறைகள் நடந்த வெஸ்ட்மினிஸ்டர் அரண்மனையின் மேல் சுவரில் நட்சத்திரங்கள் ஓவியமாக தீட்டப்பட்டு இருந்தால் நட்சத்திர சேம்பர் என்ற பெயர் வந்தது.
Similar questions
Computer Science,
5 months ago
English,
5 months ago
Political Science,
9 months ago
Math,
1 year ago
Social Sciences,
1 year ago