வட அமெரிக்காவில் முதன்
முதலில் குடியேறிய ஐரோப்பியர்கள்
(அ) போர்த்துகீசியர் (ஆ) ஸ்பானியர்
(இ) டேனியர் (ஈ) ஆங்கிலேயர்
Answers
Answered by
0
ஆங்கிலேயர்
- துணிச்சல் மிகுந்த கடல் மாலுமிகள் அரசர்களின் உதவியோடு புதிய உலகம் என அழைக்கப்படும் புதிய நிலப்பகுதி மற்றும் வணிகப் பாதைகளைக் கண்டுபிடித்தனர்.
- அது கண்டுபிடிப்புகளின் காலம் என அழைக்கப்பட்டது.
- கடல் வழியே புதிய இடங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளுதல், அங்கு வணிக மையங்களை ஏற்படுத்துதல், காலனிகளை ஏற்படுத்ததுல் முதலியவற்றில் ஸ்பெயின் மற்றும் போர்ச்சுக்கல் ஆகிய நாடுகள் முன்னணி வகித்தன.
- எனினும் இங்கிலாந்து உலகம் முழுவதும் வெற்றிக்கரமாக நீண்ட கால காலனிகளை அமைத்தது.
- வட அமெரிக்காவில் முதன் முதலில் குடியேறிய ஐரோப்பியர்கள் ஆங்கிலேயர்கள் ஆவர்.
- அதற்கு பிறகு ஜெர்மனி, ஸ்வீடன், பிரான்ஸ், இத்தாலி, டச்சு ஆகிய நாடுகளை சார்ந்த மக்களும் வட அமெரிக்கா வந்து அங்கே குடியமர்ந்தனர்.
Answered by
0
Answer:
Similar questions