தொடக்கத்தில் செயின்ட் டோமிங்கோ
என அறியப்பட்டது.
(அ) மெக்சிகோ (ஆ) பனாமா
(இ) ஹைட்டி (ஈ) ஹவானா
Answers
Answered by
2
Explanation:
what's this language
ammmmmmmmmmo
Answered by
0
ஹைட்டி
- தொடக்கத்தில் செயின்ட் டோமிங்கோ (பிரெஞ்சக்காரர்கள் தங்கள் காலனிகளை அவ்வாறு அழைத்தனர்) என அறியப்பட்ட ஹைட்டி ஆனது கரீபியன் கடலில் இருந்த ஒரு வளமான பிரெஞ்சு காலணி ஆகும்.
- ஹைட்டியில் அதிகமான சர்க்கரை உற்பத்தி செய்யும் பண்ணை உள்ளது.
- ஹைட்டியில் உள்ள பண்ணையால் ஏற்படும் சர்க்கரை உற்பத்தி ஆனது ஐரோப்பா, ஏனைய கரீபியன் பகுதி மற்றும் அமெரிக்கக் காலணி ஆகியவற்றில் உள்ள பண்ணைகளில் உற்பத்தி செய்யப்படும் மொத்தச் சர்க்கரை அளவினை விட அதிகமாக இருந்தது.
- செயின்ட் டோமிங்கோ பகுதி மக்கள் தங்கத்திற்காக சுரங்கம் தோண்ட கட்டாயப் படுத்தப்பட்டனர்.
- அவர்கள் ஐரோப்பிய நோய்கள் மற்றும் கொடுரமான பணி இட சூழல் முதலியன காரணங்களால் மிகவும் பாதிக்கப்பட்டனர்.
Similar questions