இரவலர் சட்டங்கள் பற்றி விவரமாக எழுதுக.
Answers
Answered by
1
Explanation:
Which language is this dude
Answered by
1
இரவலர் சட்டங்கள் (Poor Laws)
- 1558 ஆம் ஆண்டு முதல் 1603 ஆம் ஆண்டு வரை இங்கிலாந்து நாட்டினை முதலாம் எலிசபெத் இராணி ஆட்சிச் செய்தார்.
- இது எலிசபெத் காலம் என அழைக்கப்பட்டது.
- 1597 ஆம் ஆண்டு முதல் 1598 ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் முதலாம் எலிசபெர் இராணி ஒரு சட்டத்தினை கொண்டு வந்தார்.
- அந்த சட்டத்திற்கு இரவலர் சட்டங்கள் (Poor Laws) என்று பெயர்.
- இரவலர் சட்டத்தின் மூலமாக வயதினால் மூப்பு அடைந்தவர்கள், நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், ஏழை சிறார்கள், வேலைச் செய்ய திறன் இருந்தும் வேலை வாய்ப்பு இல்லாமல் தவிக்கும் இளைஞர்கள் என அனைவருக்கும் நிவாரணம், உதவித்தொகை வழங்கப்பட்டது.
Similar questions
India Languages,
5 months ago
Economy,
5 months ago
Political Science,
10 months ago
Physics,
1 year ago