இத்தாலியை மெட்டர்னிக் "வெறும் பூகோள
வெளிப்பாடே" என ஏன் கூறினார்
Answers
Answered by
1
can you please write this in any other language
Answered by
0
இத்தாலியை மெட்டர்னிக் வெறும் பூகோள வெளிப்பாடே என கூற காரணம்
- நெப்போலியன் சீரற்று இருந்த இத்தாலியினை 3 பிரிவுகளாக மாற்றி நாட்டில் ஒருமைப்பாட்டினை ஏற்படுத்தி மக்களின் ஒற்றுமை பாதுகாத்தார்.
- ஆனால் இந்த ஒருமைப்பாட்டினை அவருக்கு பின் வந்த வியன்னா காங்கிரஸ் அரசு அழித்தது.
- அவர்கள் இத்தாலியினை எட்டு மாநிலங்களாக பிரித்தனர்.
- மேலும் இத்தாலியின் வடக்குப் பகுதியினை ஜெர்மன் மொழியினை பேசும் ஆஸ்திரிய அரசின் வசம் ஒப்படைத்தனர்.
- 19 ஆம் நூற்றாண்டில் இத்தாலி நாடு ஆனது 12 பெரு மாநிலங்கள் மற்றும் பல குறுநிலங்கள் முதலியனவற்றினை கொண்டதாக இருந்தது.
- இதனால் மெட்டர்னிக் இத்தாலி நாட்டினை குறித்த இத்தாலி வெறும் பூ கோள வெளிப்பாடே எனக் கூறினார்.
Similar questions