கீழ்க்காண்பனவற்றுள் வெர்செய்ல்ஸ்
ஒப்பந்தத்தின் பகுதியாக கருதப்படாதது எது?
அ) ஜெர்மனி அல்சேஸ் மற்றும் லொரைன்
பகுதிகளை பிரான்சிடம் ஒப்படைக்க
வேண்டும்
ஆ) சார் பள்ளத்தாக்கு பிரான்சிற்கு வழங்கப்பட
வேண்டும்
இ) ரைன்லாந்தை தோழமை நாடுகள்
ஆக்கிரமித்துக் கொள்ளவேண்டும்
ஈ) டான்சிக் போலந்தின் கட்டுப்பாட்டுக்குள்
கொண்டு செல்லப்பட வேண்டும்
Answers
Answered by
0
Answer:
please write in English language .
Explanation:
hope it will help you.............
Answered by
0
தவறான கூற்று
- டான்சிக் போலந்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு செல்லப்பட வேண்டும்
வெர்செய்ல்ஸ் ஒப்பந்தத்தின் கூறுகள்
- ஜெர்மனி நாடு அல்சேஸ் மற்றும் லொரைன் ஆகிய இரு பகுதிகளை மீண்டும் பிரான்சிடம் ஒப்படைக்க வேண்டும்.
- சார் பள்ளத்தாக்கின் நிலக்கரி சுரங்கங்கள் பிரான்ஸ் நாட்டிற்கு வழங்கப்பட வேண்டும்.
- 1935 ஆம் ஆண்டு வரை சார் பகுதி பன்னாட்டு சபையால் நிர்வகிக்கப்படும்.
- அதன் பிறகு பொது வாக்கெடுப்பு நடத்தி அது பன்னாட்டு சபை, ஜெர்மனி அல்லது பிரான்ஸ் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றிற்கு உரிமையாக்கப்படும்.
- டான்சிங்கை பன்னாட்டு சபையின் கட்டுப்பாட்டில் விட வேண்டும்.
- ரைன்லாந்தை தோழமை நாடுகள் ஆக்கிரமித்துக் கொள்ள முடிவு செய்யப்பட்டது.
- ஜெர்மானிய காலனிகள் யாவும் பன்னாட்டு சபையின் கட்டாயத்திற்குள் கொண்டுவரப்பட வேண்டும்.
Similar questions