பால்கன் சிக்கலின் விளைவுகள் உள்ளடக்கிய
சிறப்புக்கூறுகளை எழுதுக
Answers
Answered by
28
Answer:
please ask your question in english
Explanation:
Answered by
0
பால்கன் சிக்கலின் விளைவுகள் :
- ரஷ்யா, கிரீஸ், செர்பியா, பல்கேரியா, மான்டிநீக்ரோ ஆகிய நாடுகள் மாசிடோனியாவினை ஆக்கிரமிப்பு செய்ய விரும்பி பால்கன் ஐக்கியம் என்ற அமைப்பினை உருவாக்கின.
- போரில் வென்ற நாடுகளுக்கு இடையே மாசிடோனியாவினை பிரிப்பதில் பிரச்சனை ஏற்பட்டது.
- 1913ல் கையெழுத்தான லண்டன் உடன்படிக்கையின்படி மாசிடோனியா பகுதி பிரிக்கப்பட்டு அல்பேனியா என்ற புதிய நாடு உருவாக்கப்பட்டது.
- பல்கேரியர்கள் தாங்கள் ஏமாற்றப்பட்டதாக எண்ணி செர்பியா நாட்டினை பழி வாங்க எண்ணினர்.
- அதே சமயத்தில் செர்பியர்கள் மிதமிஞ்சிய வெற்றிக்களிப்பில் திளைத்தார்கள்.
- அந்த காலத்தில் இருந்து ஆஸ்திரியா நாட்டுக்கு எதிரான போராட்டங்கள் செர்பியாவிலும், செர்பியாவின் அண்டை நாடான போஸ்னியா நாட்டில் அதிக தீவிரவாதத் தன்மையுடன் நிகழ்ந்தன.
Similar questions