நிகிலிசம் என்றால் என்ன?
Answers
Answered by
8
Answer:
please don't post such questions..
Answered by
1
நிகிலிசம் :
- நிகிலிசம் என்பது பல ஆண்டுகளாக நாம் காரண காரியம் இல்லாமல் மரபு என்ற முறையில் செய்த செயல்கள், சமூக அமைப்பு முதலியனவற்றினை எதிர்க்கும் உணர்வின் பிரதிநிதித்துவம் ஆகும்.
- ஒரு நாட்டில் அரசு, கிறித்துவ ஆலயம், குடும்பம் முதலிய ஏற்படுத்திய அதிகாரத்தினை நிகிலிசம் எதிர்த்து மறுத்தது.
- நிகிலிசம் விஞ்ஞான அடிப்படையில் அமைந்த உண்மையில் மட்டுமே நம்பிக்கை உடையதாக இருந்தது.
- ரஷ்ய நாட்டினை எதிர்த்து சிறுதும் கருணையின்றி போரைத் துவக்கிய இளையோர், தீவிரவாத செயல்பாட்டு முறைக்கு ஆதரவு அளித்தோர்
- மற்றும் உயர்குடியில் பிறக்காமல் ஏகாதிபத்தியம் மற்றும் அதன் தாக்கம் முதலியனவற்றினை சாராதவர்கள் முதலியோரை அவரின் எதிரிகள் நிகிலிசவாதிகள் என அழைத்தார்கள்.
Similar questions