கீழ்க்காண்பனவற்றுள் இரண்டாம்
உலகப்போரின் விளைவுகளில் சேராத ஒன்று
எது?
(அ) இரண்டாம் உலகப்போர்
ஐரோப்பாவிலிருந்த பல முடியரசுகளுக்கு
மரண அடி கொடுத்தது.
(ஆ) பிரிட்டனில் தொழிலாளர் கட்சி ஒரு
பொதுநல அடிப்படை கொண்ட நாட்டை
உருவாக்கியது.
(இ) பாசிசவாதத்திற்கு எதிரான போராட்டம்
ஏகாதிபத்தியத்திற்கு வெற்றியை
வழங்கியது.
(ஈ) அமெரிக்க ஐக்கிய நாடும், சோவியத் நாடும்
இரு வல்லரசுகளாக உருவெடுத்தன.
Answers
Answered by
0
Answer:
please write in Hindi or English language to get correct answer of this question
Answered by
0
பொருந்தாத கூற்று
- பாசிசவாதத்திற்கு எதிரான போராட்டம் ஏகாதிபத்தியத்திற்கு வெற்றியை வழங்கியது.
இரண்டாம் உலகப்போரின் விளைவுகள்
- 1939 ஆம் ஆண்டு தொடங்கிய இரண்டாம் போர் ஆனது 1945 ஆம் ஆண்டு ஜப்பான் சரண் அடைந்த பிறகு முடிவிற்கு வந்தது.
- இதனால் பல ஆயிரக்கணக்கான உயிர் இழப்புகளும், உடைமை இழப்புகளும் ஏற்பட்டன.
- தொடக்கத்தில் பெரும் சக்தியாக இருந்த ஜெர்மனி தோல்வியை தழுவியது.
- ஐரோப்பா நாடு தனது அந்தஸ்து மற்றும் கெளரவத்தினை இழந்தது.
- இரண்டாம் உலகப்போர் ஐரோப்பாவிலிருந்த பல முடியரசுகளுக்கு மரண அடி கொடுத்தது.
- பிரிட்டனில் தொழிலாளர் கட்சி ஒரு பொதுநல அடிப்படை கொண்ட நாட்டை உருவாக்கியது.
- அமெரிக்க ஐக்கிய நாடும், சோவியத் நாடும் இரு வல்லரசுகளாக உருவெடுத்தன.
Similar questions