History, asked by Benny17851, 8 months ago

கவைட் கிளர்ச்சியின் முக்கியத்துவத்தை
மதிப்பிடுக.

Answers

Answered by steffiaspinno
1

கவைட் கிளர்ச்சியின் முக்கியத்துவ‌ம்

  • ‌1565 ஆ‌ம் ஆ‌ண்டு மிகுவெல் லோப்பஸ் டெ லெகாஸ்பின் பி‌லி‌ப்பை‌ன்‌ஸ் நா‌ட்டி‌ற்கு வ‌ந்தது மு‌த‌ல் ‌பி‌லி‌ப்பை‌ன்‌ஸ் நாடனாது ஒரு ஸ்பா‌னிய கால‌‌னி நாடாக மா‌றியது. ‌
  • தே‌சிய உண‌ர்வுக‌ள் ‌பிற பகு‌திக‌ளி‌ல் தோ‌ன்றுவத‌ற்கு மு‌ன்பே ‌பி‌லி‌ப்பை‌ன்‌ஸ் நா‌ட்டி‌ல் தோ‌ன்‌றியது.
  • கால‌னி ஆ‌தி‌க்க‌த்‌தி‌ற்கு எ‌திராக பொது உடைமைவா‌திக‌ள் குர‌ல் கொடு‌த்தன‌ர்.
  • 1872 ஆ‌ம் ஆ‌ண்டு ஜனவ‌ரி மா‌த‌ம் 20 ஆ‌ம் தே‌தி கவை‌ட் எ‌ன்ற ஆயுத‌க்‌கிட‌ங்‌கி‌ல் ‌200 பி‌லி‌ப்‌பினோ து‌ரு‌ப்புக‌ள் ம‌ற்று‌ம் ஊ‌ழிய‌ர்க‌ள் ‌கி‌ள‌‌ர்‌ச்‌சி‌யி‌ல் ஈடுப‌ட்டு கா‌ட்டு‌மிரா‌ண்டி‌த்தனமாக நட‌ந்தன‌ர்.
  • இது ம‌க்‌க‌ளிடையே தே‌சிய உண‌‌ர்‌வினை வள‌ர்‌‌த்தது. ‌
  • இ‌ந்த ‌கிள‌ர்‌ச்‌சி‌க்காக ‌சில‌ர் கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டு ஜோஸ் பர்கோஸ், ஜசின்டோ சமோரா மற்றும் மரியானோ கோமஸ் ஆ‌கிய 3 ம‌த‌க் குரு‌க்க‌ளா‌ல் ‌நட‌த்த‌ப்ப‌ட்ட ‌விசாரணை‌க்கு‌ப் ‌பி‌ன் தூ‌க்‌கி‌லிட‌ப்ப‌ட்டன‌ர்.
Answered by Anonymous
0

Explanation:

ஈராக் 1990 ல் குவைத் மீது படையெடுத்து ஆக்கிரமித்தது. ஏழு மாத ஈராக்கிய ஆக்கிரமிப்பு அமெரிக்கா தலைமையிலான இராணுவத்தின் நேரடி படையெடுப்பிற்குப் பிறகு முடிந்தது. திரும்பி வந்த ஈராக் இராணுவம் சுமார் 750 எண்ணெய் கிணறுகளை வெடித்தது, இதன் விளைவாக ஒரு பெரிய பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் சோகம் ஏற்பட்டது. பு என்று அழைக்கப்படும் போரில் குவைத்தின் உள்கட்டமைப்பு கடுமையாக சேதமடைந்தது

எண்ணெய் சேமிப்பைப் பொறுத்தவரையில் குவைத் உலகின் ஐந்தாவது பணக்கார நாடாகவும், தனிநபர் வருமானத்தைப் பொறுத்தவரை உலகின் பதினொன்றாவது பணக்கார நாடாகவும் உள்ளது. குவைத்தில் எண்ணெய் வயல்களை ஆராய்ந்து சுரண்டுவதற்கான செயல்முறை 1930 இல் தொடங்கியது1961 இல் ஐக்கிய இராச்சியத்திலிருந்து சுதந்திரமான பின்னர், இப்பகுதி முன்னோடியில்லாத வகையில் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இன்று, நாட்டின் ஏற்றுமதியில் சுமார் 95 சதவீதமும், அரசாங்க வருவாயில் 80 சதவீதமும் எண்ணெய் மற்றும் எண்ணெய் பொருட்களிலிருந்து வருகிறது.

Similar questions