இரண்டாம் உலகப்போரின் விதைகளை
வெர்செய்ல்ஸ் ஒப்பந்தமே தூவியது என்பதனை
தகுந்த காரணத்தோடு விளக்குக.
Answers
Answered by
0
Answer:
please post your question in Hindi or English language we can't able to answer your question because of your own language.
Answered by
0
இரண்டாம் உலகப்போரின் விதைகளை வெர்செய்ல்ஸ் ஒப்பந்தமே தூவியது
- வெர்செய்ல்ஸ் உடன்படிக்கை ஜெர்மனி மீது திணிக்கப்பட்டது.
- அதன்படி ஜெர்மனி நாடு அல்சேஸ் மற்றும் லொரைன் ஆகிய இரு பகுதிகளை மீண்டும் பிரான்சிடம் ஒப்படைக்க வேண்டும்.
- சார் பள்ளத்தாக்கின் நிலக்கரி சுரங்கங்கள் பிரான்ஸ் நாட்டிற்கு வழங்கப்பட வேண்டும்.
- 1935 ஆம் ஆண்டு வரை சார் பகுதி பன்னாட்டு சபையால் நிர்வகிக்கப்படும்.
- அதன் பிறகு பொது வாக்கெடுப்பு நடத்தி அது பன்னாட்டு சபை, ஜெர்மனி அல்லது பிரான்ஸ் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றிற்கு உரிமையாக்கப்படும்.
- ரைன்லாந்தை தோழமை நாடுகள் ஆக்கிரமித்துக் கொள்ள முடிவு செய்யப்பட்டது.
- ஜெர்மானிய காலனிகள் யாவும் பன்னாட்டு சபையின் கட்டாயத்திற்குள் கொண்டுவரப்பட வேண்டும்.
- இது எதிர்காலத்தில் நாஜி கட்சி உருவாக காரணமாக இருந்தது.
Similar questions