"மூன்றாம் உலகம்" எனும் பதத்தை
உருவாக்கியவர் ஆவார்.
அ. ஆல்பிரட் சாவே ஆ. மார்ஷல்
இ. மோலோடோவ் ஈ. ஹாரி ட்ரூமன்
Answers
Answered by
1
ஆல்பிரட் சாவே
- இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் பல நாடுகள் ஏகாதிபத்திய காலனி ஆதிக்கத்தில் இருந்து விடுதலை பெற்றன.
- இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் அமெரிக்க ஐக்கிய நாடும், சோவியத் ரஷ்யா நாடும் இரு வல்லரசுகளாக உருவெடுத்தன.
- இந்த இரு நாடுகளும் தங்களுக்கு இடையே பனிப்போரை நிகழ்த்தின.
- இது விடுதலை அடைந்த நாடுகளுக்கு ஏகாதிபத்தியத்தின் மற்றொரு வடிவமான தோன்றியது.
- எனவே இந்த நாடுகள் அமெரிக்கா மற்றும் சோவியத் யூனியனுடன் சேராமல் தங்களை மூன்றாம் உலக நாடுகள் என அழைத்தன.
- இந்த மூன்றாம் உலக நாடுகள் என்ற சொல் பிரான்ஸ் நாட்டினை சார்ந்த வரலாற்று அறிஞர் ஆல்பிரட் சாவி என்பவரால் 1952ல் உருவாக்கப்பட்டது.
Answered by
0
Explanation:
இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் பல நாடுகள் ஏகாதிபத்திய காலனி ஆதிக்கத்தில் இருந்து விடுதலை பெற்றன.
இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் அமெரிக்க ஐக்கிய நாடும், சோவியத் ரஷ்யா நாடும் இரு வல்லரசுகளாக உருவெடுத்தன.
.
Similar questions