அணிசேரா இயக்கத்தின் முதல் உச்சி மாநாடு
ல் நடைபெற்றது
அ. பெல்கிரேடு ஆ. பெய்ஜிங்
இ. பாண்டுங் ஈ. பாலி
Answers
Answered by
1
option b is the correct answer
Answered by
2
பெல்கிரேடு
- 1955 ஆம் ஆண்டு இந்தோனேஷியாவின் பாண்டுங் நகரில் ஆசிய ஆப்பிரிக்க மாநாடு நடந்தது.
- இந்த மாநாட்டில் கொண்டு வரப்பட்ட 10 கொள்கைகளின் அடிப்படையில் அணி சேரா இயக்கம் உருவாக்கப்பட்டது.
- உலக அரசியலில் ஒரு சுதந்திரமான பாதையினை உருவாக்குவதே அணி சேரா இயக்கத்தின் நோக்கம் ஆகும்.
- ஜவஹர்லால் நேரு (இந்தியா), சுகர்னோ (இந்தோனேசியா), கமால் அப்துல் நாசர் ( எகிப்து), குவாமி நுக்ருமா (கானா) மற்றும் ஜோசிப் பிரோஷ் டிட்டோ (யுகோஸ்லோவியா) ஆகிய ஐந்து நாட்டுத் தலைவர்களின் முயற்சியால் அணி சேரா இயக்கம் உருவானது.
- அணி சேரா இயக்கத்தின் முதல் உச்சி மாநாடு 1961 யுகோஸ்லோவியாவின் தலைநகரான பெல்கிரேட்டில் நடந்தது.
Similar questions