Political Science, asked by kennedydhar9094, 10 months ago

முன்னாள் சென்னை மாகாணத்தில் இருந்து உருவான மாநிலங்கள் யாவை

Answers

Answered by anjalin
0

சென்னை மாகாணம் நிர்வாக அமைப்பு இன்றைய தமிழகம், ஆந்திர பிரதேசம், ஒரிசாவில் சில பகுதிகள், கேரளா, கர்நாடகா மற்றும் லட்சத் தீவு ஆகிய பகுதிகளைக் கொண்டிருந்தது.

விளக்கம்:

  • விடுதலைக்கு பிறகு சென்னை மாகாணம் சென்னை மாநிலமாக மாறியது. நவம்ப ர் 1, 1956-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட மொழிவாரி மாநில அமைப்பு நடவடிக்கைக்கு பின்பு தமிழர்களுக்கான தனி மாநிலமாக சென்னை மாநிலம் உருவாக்கப்பட்டது. நீண்ட போரட்டத்திற்கு பிறகு இதன் பெயர் தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
  • தமிழர்களுக்கென தனிமாநிலம் அமைந்த பிறகும் அவர்கள் முழுவதுமாக மா.பொ.சி சிவஞானம் ஜீவானந்தம் திருப்தி அடையவில்லை . அவர்கள் தங்கள் மாநிலத்திற்கு சென்னை மாநிலம் என்றிருக்கும் பெயரை “தமிழ்நாடு” என்று மாற்ற விரும்பினர். இந்த பெயர் மாற்றத்திற்கான போராட்டம் பத்தாண்டுகளாக  நடைபெற்றது.
  • மாநில மறுசீரமைப்பு ஆணையம் இந்த பெயர் மாற்றத்திற்கு பரிந்துரைக்க வில்லை. சிவஞானம் அவர்கள் இடைவிடாத முயற்சியின் விளைவாக அனை த்து கட்சிகளின் மாநாடு ஜனவரி 27, 1956 அன்று ஒரு பொது வேலை நிறுத்தத்திற்கு அறை கூவல் விடுத்தது.

Similar questions