India Languages, asked by jesus77777, 10 months ago

. விகாரப் புணர்ச்சி எத்தனை வகைப்படும்?

       அ. மூன்று             ஆ.நான்கு                     இ. ஐந்து  ​

Answers

Answered by jacka2371
21

Answer:

விகாரப் புணர்ச்சி மூன்று வகைப்படும்.......

அவை:-

✔தோன்றல்

✔திரிதல்

✔கெடுதல்

Answered by rameshsetha
3

Answer:

அ. மூன்று

Explanation:

I hope it will help you

Similar questions