பாக்டீரியாவில் இனப்பெருக்கம் கீழ் கண்ட எந்த
முறையில் நடைபெறுகிறது
௮) கேமிட் உருவாக்கம்
ஆ) என்டோஸ்போர் உருவாக்கம்
இ) இணைதல்
ஈ) குஸ்போர் உருவாக்கம்
Answers
Answered by
2
Answer:
SORRY
PLZ ASK IN ENGLISH
I CANT UNDERSTANT THESE LANGUGE
Answered by
1
இணைதல்
இணைவு முறை இனப்பெருக்கம் (Conjugation)
- ஒரே சிற்றினத்தினை சார்ந்த இரு உயிரிகள் தற்காலிகமாக இணைதல் என்னும் நிகழ்வு ஆனது இணைவு முறை இனப்பெருக்கம் என்ற முறையில் நடைபெறுகிறது.
- இணைவு முறை இனப்பெருக்கம் என்ற முறையின் மூலம் இணைதலில் ஈடுபடும் உயிரிகள் இணைவிகள் என அழைக்கப்படுகின்றன.
- இந்த இணைவிகள் குறிப்பிட்ட அளவு உட்கரு பொருட்களை (DNA) தங்களுக்கு இடையே பரிமாறிக் கொள்கின்றன.
- அதன் பின் இணைவிகள் தனித் தனியாகப் பிரிகின்றன.
- இணைவு முறை இனப்பெருக்கம் ஆனது பொதுவாக குறு இழை உயிரிகளில் நடைபெறுகிறது.
(எ.கா)
- பாரமீசியம், வோர்ட்டிசெல்லா மற்றும் பாக்டீரியா (புரோகேரியோட்டுகள்) முதலியன உயிரினங்களில் இணைவு முறை இனப்பெருக்கமே நடைபெறுகிறது.
Similar questions