ஆண்பால்ஹார்மோனானடெஸ்டோஸ்மரோன்
சுரக்கும் இடம்
௮) செர்டோலி செல்கள்
ஆ) லீடிக் செல்
இ) விந்தகமேல் சுருள்குழல்
ஈ) புரோஸ்டேட் சுரப்பி
Answers
Answered by
2
Answer:
ask in common language
Answered by
0
லீடிக் செல்
- ஆண் இனப்பெருக்க மண்டலம் ஆனது ஓரிணை விந்தகங்கள், துணை நாளங்கள், சுரப்பிகள் மற்றும் புற இனப்பெருக்க உறுப்புகள் முதலியனவற்றினை கொண்ட தொகுப்பு ஆகும்.
- இடையீட்டு செல்கள் அல்லது லீடிக் செல்கள் விந்து நுண் குழல்களைச் சூழ்ந்து காணப்படும் மென்மையான இணைப்புத் திசுவினுள் பொதிந்து காணப்படுகின்றன.
- விந்து செல்லின் ஆக்கத்தினை தொடங்கும் ஹார்மோனான டெஸ்டோஸ்டீரோன் எனும் ஆண் இன ஹார்மோனை இந்த இடையீட்டு செல்கள் அல்லது லீடிக் செல்கள் சுரக்கின்றன.
- பாலூட்டிகளில் உள்ள விந்தகங்களில் முக்கியப் பண்பாக உள்ள இடையீட்டு செல்கள் அல்லது லீடிக் செல்கள் நாளமில்லாச் சுரப்பித் தன்மையைப் பெற்று உள்ளன.
- விந்து நுண் குழல்களில் நோய்த் தடைகாப்பு திறன் பெற்ற மற்ற செல்களும் காணப்படுகிறது.
Similar questions