Biology, asked by Lokanath9022, 8 months ago

அமைப்பு மரபணுக்கள், நெறிப்படுத்தும்
மரபணுக்கள் மற்றும் இயக்கி மரபணுக்களை
வேறுபடுத்துக

Answers

Answered by crimsonpain45
0

இப்படமானது நிறப்புரியையும் (இடதுபுறமிருப்பது - கலப்பிரிவின் போதுள்ள X வடிவ அமைப்பு), அதிலுள்ள இரட்டை சுருள் டி.என்.ஏ யையும், டி.என்.ஏ க்கும் மரபணுவுக்கும் உள்ள தொடர்பையும் விளக்குகின்றது. இதில் காட்டப்பட்டுள்ள வெளிப்படுகூறுகள் (Exons) புரத வெளிப்படுத்தலுக்கான தகவல்களைக் கொண்ட குறியீட்டுப் பகுதி உடையவையாகவும், இடைப்படுகூறுகள் (Introns) அவ்வாறான குறியீட்டுப் பகுதியற்றவையாகவும் இருக்கின்றன. குறியீடற்ற பகுதிகளைக் கொண்ட உள்ளன்கள் ஆர்.என்.ஏ முதிர்வாக்கத்தின்போது வெட்டி அகற்றப்பட்டு விடும். இந்தப் படத்தில் மரபணுவானது கிட்டத்தட்ட 55 தாங்கிகளைக் (Bases) கொண்டதாகக் காட்டப்பட்டிருப்பினும், உண்மையில் ஒரு மரபணுவானது 100 மடங்கு அதிகமான தாங்கிகளைக் கொண்டிருக்கும்.

மரபணு (இலங்கை வழக்கு: பரம்பரை அலகு, ஆங்கிலம்: gene) என்பது ஒரு உயிரினத்தின் பாரம்பரிய இயல்புகளை சந்ததிகளினூடாக கடத்தவல்ல ஒரு மூலக்கூற்று அலகாகும். ஒரு புரதத்தையோ அல்லது அதன் ஒரு பகுதியையோ உருவாக்க உதவும் மரபுக்குறியீடுகளைக் கொண்டுள்ள ஆக்சிஜனற்ற ரைபோ கரு அமிலத்தின் (DNA) எந்த ஒரு துணுக்கையும் குறிக்கும் அலகே மரபணுவாகும். இனப்பெருக்கத்தின் பொழுது பெற்றோர்களிடமிருந்து சந்ததிகளுக்கு மரபணுக்கள் கடத்தப்படுகின்றன.

உடலுக்கும் உயிர்வாழ்வுக்கும் தேவையான அனைத்துப் புரதங்களையும், தொழிற்பாடுடைய ஆர்.என்.ஏ யையும் தோற்றுவிக்க இந்த மரபணுக்கள் அவசியமாதலால், இவை உயிரினத்தின் இன்றியமையாத மூலக்கூறாகும். உடலின் உயிரணுக்களை ஆக்கவும், அவற்றைத் தொடர்ந்து பேணவும், உடற்தொழிற்பாடுகளுக்கும், உயிரினங்களின் இயல்புகள் சந்ததிக்கு கடத்தப்படவும் இந்த மரபணுக்களே தேவை. உடலில் நிகழும் ஆயிரக்கணக்கான உயிர்வேதியியல் செயல்முறைகளுக்கும், உயிரியல் இயல்புகளுக்கும் தேவையான தகவல்கள் இந்த மரபணுக்களிலேயே காணப்படுகின்றது. உயிரியல் இயல்புகள் என்னும்போது பார்த்தறியக் கூடிய இயல்புகளாகவோ (எ.கா. தோலின் நிறம்), பார்த்து அறிய முடியாத இயல்புகளாகவோ (எ.கா.குருதி வகை) இருக்கலாம்.

Answered by steffiaspinno
0

அமைப்பு மரபணுக்கள்

  • அமைப்பு மரபணுக்கள் எ‌ன்பது லே‌க் z,  லே‌க் y  ம‌ற்று‌ம் லே‌க் a ஆ‌கிய மூ‌ன்று‌ம் சே‌ர்‌ந்து ஆகு‌ம்.
  • லே‌க் z,  லே‌க் y  ம‌ற்று‌ம் லே‌க் a ஆ‌கிய மூ‌ன்று‌ம் முறையே B கேல‌க்டோ‌சிடே‌ஸ், பெ‌ர்‌மியே‌ஸ் ம‌ற்று‌ம் டிரா‌ன்‌ஸ் அ‌சிடைலே‌ஸ் மூ‌ன்று நொ‌திகளு‌க்கான‌ கு‌றி‌யீடுகளை பெ‌ற்று உ‌ள்ளன.  

நெறிப்படுத்தும் மரபணுக்கள் (i)

  • நெ‌றி‌ப்படு‌த்து‌ம் மரபணு‌வி‌ல் i எ‌ன்பது தடை‌ப்படு‌‌த்‌தியை‌க் கு‌றி‌க்கு‌ம்.
  • இது அட‌‌க்‌கி தூது RNA வை படியெடு‌க்‌கிறது.
  • அட‌க்‌கி புரத‌ம் ஆனது நெ‌றி‌ப்படு‌த்‌தி மரபணு‌வினா‌ல் மொ‌ழி‌ பெ‌ய‌ர்‌ப்பு செ‌ய்ய‌ப்படுவத‌ன் ‌விளைவாக உ‌ற்ப‌த்‌தி செ‌ய்ய‌ப்படு‌கிறது.

இயக்கி மரபணு‌க்க‌ள்  

  • ஒபரா‌ன் மா‌தி‌ரி‌யி‌ல் உ‌ள்ள இய‌க்‌கி மரப‌ணு‌க்க‌ளி‌‌ன் இட‌த்‌தி‌ல் தா‌ன் அட‌க்‌கி புரத‌ம் ‌பிணைவதா‌ல் மொ‌ழிபெ‌ய‌ர்‌ப்பு தடு‌க்க‌ப்படு‌கிறது.
Similar questions